காணாமல் போன சிப்பாய்
ஆசிரியர்:
விஜயபாஸ்கர் விஜய்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?id=5+4333
{5 4333 [{புத்தகம்பற்றி குழந்தைகளுக்கான கதைகளை எழுதிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இக்கதைகளை எழுதவில்லை. என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இருக்கும். சில கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை போதிப்பதாக இருக்கும். சில கதைகள் நேரடியாக சொல்ல முடியாத சில விஷயங்களை சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கும்.
<br/>} {பதிப்புரை 'என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும்கதைகளாக அல்லது உரையாடல்களாக இருக்கும். சில கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை போதிப்பதாக இருக்கும். சில கதைகள் நேரடியாக சொல்ல முடியாத சில விஷயங்களை , சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கும். இக்கதைகளை குழந்தைகளுக்கான கதைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம், 'பெற்றோர்களுக்கான கதைகளாகவும் , எடுத்துக் கொள்ளலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866