காணாமல் போன ஆகாயம் - இரவு நேர சூரியகாந்தி ( 2 நாவல் சேர்த்து)
ஆசிரியர்:
ராஜேஷ்குமார்
விலை ரூ.275
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%28+2+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%29?id=1739-4152-5138-9593
{1739-4152-5138-9593 [{புத்தகம் பற்றி காணாமல் போன ஆகாயம்.
<br/>ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்கள் தலைச்சுற்ற வைக்கிறது... இந்த வழக்கு. காணாமல் போன ஆகாயம்... திரும்பவும் கிடைக்குமா...? இப்போதிருக்கும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் நடக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர்...
<br/>மெய்சிலிர்க்க வைக்கும்.
<br/>இரவு நேர சூர்யகாந்தி ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டில் கதிகலங்கி நிற்கிறது ஒரு காந்தியவாதியின் குடும்பம். அது உண்மையா என அந்த குடும்ப உறுப்பினர்களே தங்களால் ஆன விசாரணை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். விறுவிறுவென நகரும் கதையில் திருப்பங்கள் உங்களை திக்குமுக்காட செய்யும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866