காணாமல் போனது
ஆசிரியர்:
மோகனன்
விலை ரூ.75
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81?id=1635-9445-1426-7372
{1635-9445-1426-7372 [{புத்தகம் பற்றி 'காணாமல் போனது' புத்தாயிரத்தில் வெளிவந்த நாவல் களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. பன்னிரண்டு வயது சிறுவன் மும்பைக்கு கையாளாகப் போனது முதல் அவன் சிக்குறும் இன்னல்கள் சொல்லவொணாதவை.நல்ல மனம் படைத்த அவனை ஆட்டிப் படைக்கும் மனிதர்களை ரத்தமும் சதையுமாகக் காணும் போது மனதைப் பிழிய வைக்கிறது. மீண்டும் சொல்லுகிறோம் இது ஒரு தலைசிறந்த நாவல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866