காக்கைச் சோறு

ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

Category கட்டுரைகள்
Publication யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
FormatPaper Back
Pages 240
Weight200 grams
₹120.00 ₹90.00    You Save ₹30
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்டு பறந்து தரை வெளியில் பாயும் ஆற்றுச் சிந்தனையை பனிமலையிலிருந்து வழிந்து விழும் அருவிச் சிந்தனையாக மாற்றிக் கொண்ட புதுமை மூன்று கலைமனத்தில் அலை புரள கரைபுரளத் ததும்பும் கற்பனை நான்கு இந்த நான்கையும் அளவாகக் கலந்து வரைந்த உரைக்கோலங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிக்கோ அப்துல் ரகுமான் :

கட்டுரைகள் :

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் :