காக்காச்சி

ஆசிரியர்: சரலூர் த.ஜெகன்

Category நாவல்கள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaper Back
Pages 88
First EditionOct 2017
ISBN978-81-934425-4-8
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதைரியத்தில், பலரும் ஏளனமாக நினைப்பதும், சரலூர் த, ஜெகன் தேவைக்கு பயன்படுத்தி விட்டுப் பின் புறந்தள்ளுவதும், நம் சமூகத்தில் சாதாரணமாக நிகழும் ஒரு நிகழ்ச்சியேயாகும். அது போன்ற ஒரு சூழலில், ஒரு பெண்ணிற்கு நிகழ்ந்த அநீதியை, காக்காச்சி என்ற அப்பெண்ணின் பெயரிலேயே குறுநாவலாக படைத்திருக்கிறார் எழுத்தாளர் சரலூர் த. ஜெகன் அவர்கள்.தன் இளமை பருவத்தில், தான் கண்ட காட்சியை, அன்றைய இயலாமை காரணமாக தன்னால் தட்டிக் கேட்க முடியாமல் போனாலும், அந்த நிகழ்ச்சி வடுவாக அவர் நெஞ்சில் பதியவே, அதை சுவைபட, பேச்சு வழக்கிலேயே தந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :