காகிதம்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 30
First EditionJul 2017
2nd EditionDec 2017
ISBN978-81-2343-485-8
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காகிதம் தோன்றிய காலத்திலிருந்து காகிதப் பயன்பாடுகளின் வளர்ச்சியையும் வரலாற்றையும் விரிவாக எடுத்துரைக்கும் நூல், உலகளவில் காகிதம் தோன்றிய வரலாற்றிலிருந்து காகித உபயோகத்தின் பரிணாமங்களை விவரிப்பதோடு, காகிதப் பயன்பாடுகளையும் அதன் தேவைகளையும் அடுக்கிச் செல்கிறது. காகிதப் பயன்பாட்டில் கடைப்பிடிக்க்கவேண்டிய சிக்கனத்தைக் குறிப்பிடுவதோடு, காகிதங்களுக்காக வெட்டப்படும் மரங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :