கஸ்தூர்பா மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்

ஆசிரியர்: மைதிலி சிவராமன்

Category அகராதி
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காந்தியின் எழுத்துகளையும் காந்தி பற்றி
உலகமெங்கும் எழுதப்பட்டுள்ள நூல்களையும் படிக்கும்போது அந்நூல்களில்
அவரது துணைவியார் கஸ்தூர்பா புறக்கணிக்கப்பட்டுள்ளது பற்றி பல கேள்விகள் நம்முள் எழும். இந்நூல், காந்தி கஸ்தூர்பா தம்பதியர் வாழ்க்கையின்
சில அடிப்படையான விசயங்களை சுருக்கமாக நினைவுப்படுத்த, வரலாற்றில் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட கஸ்தூர்பாவின்
சமூக, அரசியல் செயல்பாடுகள், சாதனைகள், குணாம்சங்கள், குறைபாடுகள்,
குடும்ப வாழ்க்கை , பழமையிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகள், வெற்றிகள், தோல்விகள் ஆகியவற்றை
புரிந்துகொள்ள உதவுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மைதிலி சிவராமன் :

அகராதி :

பாரதி புத்தகாலயம் :