கஷ்மீரின் பாதி விதவைகள்

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category இஸ்லாம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 140
First EditionSep 2013
2nd EditionNov 2013
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$3      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

"டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டபோது, இந்தியா முழுவதும் 15 நாள்கள் மெழுகுவர்த் தியைக் கொளுத்தினார்கள். ஆனால் ஒட்டு மொத்த கிராமமும் கற்பழிக்கப்பட்டபோது எதுவும் இல்லை நமக்கு. எங்கே நமக்கு நியாயம்
பாதி விதவைகள் 'Half Widows' இப்படியொரு சொற் றொடரை அகராதிக்குத் தந்திருக்கின்றார்கள் நமது இந்திய இராணுவத்தினர். கஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் என்ற போர்வையில் நமது இராணுவத்தினர் காணாமலாக்கும் கணவன்களின் மனைவி யரைத் தான் இப்படி 'பாதி விதவைகள்' என அழைக்கின்றார்கள் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர். இன்றை நாள்களில் பாமர மக்களும் இந்த சொற்றொடரை பிரயோகிக்கத் தொடங்கி விட்டார்கள். கணவன் இறந்து போய் விட்டான் என்றால் அந்தப் பெண்ணை “விதவை' என அழைத்துவிடுவார்கள். ஆனால், மனைவி மக்களின் கண்ணெதிரே ஆண்களை தூக்கிச் செல்கின் றார்கள். காரணம் கேட்டால் 'சிறு விசாணை' என்கின்றார்கள். அந்த ஆண்கள் திரும்ப வருவதே இல்லை. இந்த ஆண்களில் பலரை “இறந்து போய் விட்டார்கள் எதிர்த் தாக்குதலில்” என்கிறார்கள், அந்த ஆண்களின் பிணமோ, இறந்தபின் நடத்தும் மருத்துவ அறிக்கையோ , 'Post mortem Report' கூடக் கிடைப்பதில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :