கவி பாடலாம்

ஆசிரியர்: கி வா ஜகநாதன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 168
ISBN978-81-908677-0-2
Weight200 grams
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தக வடிவில் வெளியிடும் வாய்ப்பு இப்போது கிடைத்தது. 'மஞ்சரி'யில் வெளியான வினா - விடைகளை அப்படியே வெளியிடுவதில் பயன் இல்லையென்ற எண்ணத்தினால் சிலவற்றை மாத்திரம் தெரிந்தெடுத்துக் கட்டுரைகளின் பின்னே கொடுத்திருக்கிறேன்.
இது புத்தக உருவில் வர வேண்டும் என்ற விருப்பத்தைப் பல அன்பர்கள் தெரிவித்தார்கள். இதனால் கவிதையைப் புதியதாக எழுதும் அன்பர்கள். ஓரளவேனும் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
இந்தக் கட்டுரைகளைத் தம் பத்திரிகையில் வெளியிட்டுதவிய 'மஞ்சரி'யின் ஆசிரியருக்கு என் நன்றியறிவு உரியது. இதனை வெளியிடத் தூண்டியவர் என்னுடைய உழுவலன்பரும் சிவபூஜாதுரந்தரரும் சிறந்த ரசிகருமாகிய திரு. பழ. சண்முகம் அவர்கள். அவர்களுடைய அன்புக்கு அடையாளமாகவே இந்த நூல் மலர்கிறது. அவர்களுக்கும் என் நன்றியறிவு உரியது.

கி.வா. ஜகந்நாதன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி வா ஜகநாதன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :