கவிராட்சகர் கச்சியப்ப முனவிர் அருளிய பேரூர்ப் புராணம்

ஆசிரியர்: புலவர்.வீ.சிவஞானம்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Back
Pages 160
ISBN9788184468137
Weight150 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பேரூர்ப்புராணம் 36 படலங்களையும் 2220 பாடல்களையும் கொண்டு நடக்கிறது. இதனில் கதை உண்டு; வரலாறு உண்டு; வருணனைகள் உண்டு; அணி நயங்கள் உண்டு; சைவ சித்தாந்தத் தத்துவங்கள் உண்டு; தோத்திரங்கள் உண்டு; அதனால் புராணத்தை முழுவதுமாகப் படிப்பவர் அருகி வருகின்றனர்; எனவே இந்தப் புராணம் சொல்லவரும் செய்திகளை எளிய இனிய உரைநடையில் சுருக்கித்) தந்துள்ளோம்.
வீ. சிவஞானம்


உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர்.வீ.சிவஞானம் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :