கவிதை பாடும் கானப்பறவைகள்

ஆசிரியர்: Dr. சி. கருணாநிதி

Category கவிதைகள்
Publication வாசகன் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
First EditionJan 2013
ISBN978-93-83188-03-1
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


மருத்துவத்தைத் தொழிலாகக் கொண்டுள்ள திரு சி.கருணாநிதி அவர்களும் அவரின் துணைவியார் திருமதி உஷா கருணாநிதி அவர்களும் இணைந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து நூலாக்கியிருப்பதில், இல்லறத்தில் இணைந்து நெடுந்தொலைவு பயணித்துவந்த அடுபள்ளங்களின் பாசப்பிணைப்பும், தமிழ்த்தொண்டில் இணைந்து தன்னும் பயணிக்க இருக்கும் வேட்கையும் புலப்படுகின்றன நாட்டில் நலனை நினைந்து நல்ல வார்த்தைக் கோர்வைகளோடும் சந்த நயத்தோடும் உருவாகிச் சிறக்கும் இந்நூலில் இருந்து ஒரு சோறு பதம் இதோ... நதிநீரை இணைக்கின்றநல்லதொன்றை செய்திடுங்கள் விதியதனை மாற்றிட நம் நாட்டுக்கு உழையுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :