கவிதை என்னும் வாள்வீச்சு

ஆசிரியர்: ஆனந்த்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 152
First EditionDec 2009
ISBN978-81-89359-83-6
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கவிதையில் நெடும் பாரம்பரியம் கொண்ட நமக்குச் சமகாலக்கவிதைக் கோட்பாடு என்று எதுவும் இல்லை. இத்தனை நீண்ட கவிதை மரபு கொண்ட எந்த மொழியும் இத்தகைய கோட்பாட்டு வறட்சி கொண்டிருக்காது. இதைப் போக்குவதற்கு உரிய திறன் ஆனந்திடம் உள்ளது எண்பதற்கு இக்கட்டுரைகளே சான்று. ஆனந்த் பேசும் பல்வேறு விஷயங்கள் எளிய மொழியில் இருப்பினும் அவற்றின் ஆழம் காரணமாகத் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :