கவிச்சிதறல்

ஆசிரியர்: ஏகலைவன்

Category கவிதைகள்
Publication வாசகன் பதிப்பகம்
Pages 128
First EditionJan 2009
$2.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தமிழின் இலக்கிய முயற்சிகளிலேயே முதன்முறையாக முழுக்க முழுக்க சுமார் ஐம்பது மாற்றுத்திறனாளிகளின் கவிதைகளைக் கொண்ட கவிதைத் தொகுப்பாக 2009ல் வெளிவந்து, மணவை செந்தமிழ் அறக்கட்டளையின் பரிசு பெற்ற நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :