கவிச்சக்ரவர்த்தி கம்பன்

ஆசிரியர்: ச.து.சு.யோகியார்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகாலத்தால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ஒரு மஹாகவி ச.து.சு. யோகி. என்னைப் போலவே அவரும் சில காலம் சினிமாத் துறையில் வீணடித்துவிட்டார். பாரதிக்குப் பிறகு பாரதிதாசனுக்குச் சமமாக நான் எண்ணுவது யோகியாரை. அவரது சொல்வளமும், பொருட்செறிவும் அற்புதமானவை. சிறுவயதில் அவரது 'தமிழ்க்குமரி' கவிதைத் தொகுதியை நான் படுக்கைக்குப் பக்கத்திலேயே வைத்திருப்பேன். கண்கள் திறந்திருக்கும் போதெல்லாம் அதைத்தான் படிப்பேன். அகலிகையை அனுதாபத்துக்குரியவளாக்கி அவர் தீட்டிய சித்திரத்தை மறக்கமுடியுமா? 'மேரி மக்தலேனா' வருணனைகள் நெஞ்சை விட்டு அகலுமா? 'கண்மணி ராஜ 'த்தைப் படிப்பவர்கள்தாம் கண்ணீர் விடாமல் இருக்க முடியுமா? ஏனோ தமிழனின் குறுகிய பக்தி அவரை மறந்துவிட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.து.சு.யோகியார் :

இலக்கியம் :

வ.உ.சி.நூலகம் :