கவர்ந்த கண்கள்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaperback
Pages 165
Weight150 grams
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
சமதிருஷ்டி என்ற சொல்லுக்குச் சரியான பொருள் சொல்ல வேண்டுமென்றால் ஸ்ரீ ராமா னுஜன் என்று சொல்ல வேண்டும். வையகம் வாழ்விக்க வந்த ராமானுஜன் சகல உயிர்களையும் சமமாக நோக்கினார். அவருடைய ஸ்ரீ வைஷ்ணவ மதத்தில் பிராம்மணன், நீசன், பிற்குலத்தவன் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஒரே ஒரு ஜாதி மட்டும் உண்டு. அதுதான் ஸ்ரீ வைஷ்ணவ ஜாதி. அந்த ஈடு இணையற்ற ஜகதாசார்யனின் வாழ்க்கையின் ஒரு சிறு நிகழ்ச்சிதான் கவர்ந்தகண்கள்' எனும் இந்தக் கதை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :