கழிமுகம்

ஆசிரியர்: பெருமாள் முருகன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Pages 240
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார்.ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத்தாண்டிக் கலை நுண்மையின் 'அடியாழங்களுக்குள் 'கழிமுகம்' பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக்கத்தையும் பதற்றத்தையும்பழைமைக்குள் மூழ்கித் தொலையாமல்,புதுப்புனலாடும் தீவிரத்தோடும் சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும் இப்புனைவு கடந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பெருமாள் முருகன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :