கழிமுகம்
ஆசிரியர்:
பெருமாள் முருகன்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1328-1056-1574-4625
{1328-1056-1574-4625 [{புத்தகம் பற்றி பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார்.ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத்தாண்டிக் கலை நுண்மையின் 'அடியாழங்களுக்குள் 'கழிமுகம்' பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக்கத்தையும் பதற்றத்தையும்பழைமைக்குள் மூழ்கித் தொலையாமல்,புதுப்புனலாடும் தீவிரத்தோடும் சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும் இப்புனைவு கடந்திருக்கிறது. </br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866