கழகத் தமிழ் அகராதி

ஆசிரியர்: கழக வெளியிடு

Category அகராதி
Publication தென்னிந்தியசைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
FormatPaperback
Pages 890
Weight600 grams
₹440.00 ₹413.60    You Save ₹26
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கழகத் தமிழ் அகராதி என்பது திருநெல்வேலி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் புலவர் குழுவால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அகராதி ஆகும். இது 1964 இல் முதல் பதிப்பாக வெளிவந்தது. 1997வரை 13 பதிப்புகளைக் கண்டுள்ளது. இவ்வகராதி தமிழிலக்கியத்தை படிப்பவர்களின் வசதிக்காகவே தொகுக்கப்பட்டது. உயர்தனிச் செம்மொழி என எந்நாட்டினராலும் எடுத்துக் கூறப்படுஞ் சிறப்பு வாய்ந்தது நம் தமிழ்மொழி. தொல்காப்பியம் உடைமையால் தொன்மையது வல்லோசையுடைய மெல்லெழுத்துக்களையுடைமையால் மென்மையது தமிழ் மொழியில் எண்ணிறந்த நூல்கள் ஏட்டுச் சுவடியில் இருந்தன. பண்டைக்கால நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவமாகவே செய்தனர். புலவர் எளிதிற் பொருள் காணவியலாத செய்யுட்களமைந்த நூல்களும் உள்ளன. பொருள் காண்பதற்குக் கருவியாக இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகராதி :