கள்ளோ? காவியமோ?

ஆசிரியர்: மு.வரதராசன்

Category நாவல்கள்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 240
First EditionNov 1947
2nd EditionJan 2013
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும். அவர் ஈடுஇணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார். உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார். “மு.வ." என்ற செல்லப் பெயர் ஒலிக்காத இல்லங்களும் நல் உள்ளங்களும் இல்லை எனலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.வரதராசன் :

நாவல்கள் :

பாரி நிலையம் :