கள்ளர் மடம் (மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்)

ஆசிரியர்: கால சுப்ரமணியம்

Category நாவல்கள்
Publication கருத்து - பட்டறை வெளியீடு
FormatPaper Back
Pages 328
First EditionJan 2018
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகே.செல்வாவின் மாடப்புகள், 'தமிழ் இலக்கிய உலகுள் நேர்ந்த உரான இயக்கம் 'ஒன்றின் விளைவு. அந்த இயக்கம் இலக்கிய 'இயக்கமாக மட்டும் தேர்ந்தது என்பதுக்கு ஆதாரம்,அது வேறுபாடுகளும் ஆகும்.

நவீன இலக்கிய முன்னோடி என்று கருதப்பட்ட எழுத்தாளர் சி.சு. செல்லப்பா, வட்டார மொழியில் இலக்கியம் படைத்திருக் கிறார் என்ற செய்தியை பெரும்பாலோர் கவனப்படுத்தியதாகத் தெரிய வில்லை . அக்காலத் தி ல் அவருடைய வட்டாச் எழுத்துக்களை கொச்சை மொழி என்று அவதானித்ததாக பிரமிள் குறிப்பிட்டுள்ளார், ஒன்றிணைந்த மதுரை - முகவை மாவட்ட மக்களின் வட்டார மொழி எப்ப டி பி ராம ணரா ன சி.சு.செல்லப்பாவிற்கு கை கூடியது என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை. மொழியுடன் சேர்ந்து மக்களுடைய வாழ்க்கையை அறிந்தவராகவே இத்தொகுப்பில் செல்லப்பா அறியப் படுகிறார். ஆங்கில ஆதிக்க காலத்தில் 'அரசியல் கைதிகளையும், குற்றப்பரம்பரைச் சட்டதுக்கு உட்படுத்தும் யோசனை சர்க்காருக்கு இருக்கிறதாம்'' என்று ஒரு சிறுகதையில் சொல்லியிருக்கிறார் என்பதை நாம் எப்படி வாசித்து எடுத்துக் கொள்வது என்பது வியப்பிலும் வியப்பானதே.

உங்கள் கருத்துக்களை பகிர :
கால சுப்ரமணியம் :

நாவல்கள் :

கருத்து - பட்டறை வெளியீடு :