கல்வெட்டுத் தேன் துளிகள்

ஆசிரியர்: வே.மகாதேவன்

Category வரலாறு
Publication சேகர் பதிப்பகம்
FormatPaperPack
Pages 120
First EditionJan 2009
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபேராசிரியர் கா.ம.வேங்கடராமையா - அன்னபூரணி தம்பதியருக்கு நான்காம் புதல்வராக 09.02.1950 - இல் திருப்பனந்தாளில் பிறந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்றவர். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பற்றி ஆய்வு செய்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர். ஆடுதுறை ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தன்னார்வ ஓய்வு பெற்றவர். சென்னையில் இதழியலாளராகப் பணியாற்றி வருபவர். சென்னை சென்டினேரியன் டிரஸ்ட் சார்பில் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களால் சேவா ரத்னா விருது பெற்ற சிறப்புக்குரியவர். மதுரை ஆதீனகர்த்தரால் சைவ ஞான பானு. எனவும், பனசைப் புலவர் குழுவினர் சார்பில் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் அதிபரால் சைவத் தமிழ்மணி எனவும் பட்டமளித்துப் பாராட்டப் பெற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வே.மகாதேவன் :

வரலாறு :

சேகர் பதிப்பகம் :