கல்வி

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaper back
Pages 252
First EditionJan 2011
7th EditionJan 2014
ISBN978-81-8085-016-1
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
$2.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை முறை பழைய முறையினின்று வேறுபட்டது. தந்தையின் தொழிலையே மைந்தன் செய்வதில்லை. அவன வனுக்கு ஏற்றது எது என்று தானே கண்டுபிடிக்க வேண்டும். அதற்குக் காலம் ஏராளமாகப் பிடிக் கிறது. பல ஆண்டுகளாக வெறும் ஏட்டுக்கல்வி கற்றுக்கொண்டு இருப்பதற்கு இடையில் தனக் கேற்ற தொழில் எது என்பதைப் பற்றியும் மாணாக்கன் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :