கல்வியும் சுகாதாரமும் (கொள்கைகள், பிரச்சனைகள்,தீர்வுகள்)

ஆசிரியர்: ஜீன் டிரீஸ்.அமர்தியா சென் மொழிபெயர்ப்பு: பேரா.பொன்னுராஜ்

Category கம்யூனிசம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Back
Pages 96
Weight150 grams
₹70.00 ₹67.90    You Save ₹2
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஏழை அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கூட இந்தியாவின் முக நிலை எதிர்பார்க்க இயலாத வகையில் பின் தங்கியதாக உள்ளது. நிச்சயமற்ற பெருமை நாலில் இந்தியாவின் இரு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த நிலையையும் அதன் காரனதயும் விளக்குகின்றனர். - தீ எக்னாமிசர்ட்
பேரியான விமர்சனம்... ஆனால் நாலின அடிநாதமாக இருப்பது 'மானுடத்தின் பகுத்தறிவின் மீதான ஆழமான நம்பிக்கை. - கார்டியன்
உடனடி அவசியம் கொண்ட உணர்வுப் பூர்வமான அரசியல் நூல்..ஏழைகள் நிரம்பிய நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எப்படி, இருக்க வேண்டும் என்பதைக் கூறி நெஞ்சார்ந்த நேசத்தோடு இறைஞ்சும் நூல்.
| - தி நியூயார்க் டைம்ஸ். ' இந்த நால் வாசிக்கும் உங்களை உலுக்கி எடுத்துவிடும், மிக 'ஆழமான ஏற்றத்தாழ்வுகள் தான் இன்றைய இந்தியா குறித்து - அகறை கொள்பவர்கள் கவலைப்பட வேண்டிய முதன்மையான பிரச்சனை.
| *தீவஹிந்து
'நேர்த்தியான, நிதானமான., நீபணத்துவம் கொண்ட புதிய காற்று போன்ற
- ராமச்சந்திர குஹா. ஃபினான்ஷியல் டைம்ஸ்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜீன் டிரீஸ்.அமர்தியா சென் :

கம்யூனிசம் :

பாரதி புத்தகாலயம் :