கல்வியில் வேண்டும் புரட்சி

ஆசிரியர்: வே.வினோபா

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaper Back
Pages 48
First EditionJan 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எழுத்தை அறிந்துகொள்ளுவதோ
கற்றுக்கொள்வதோ அல்ல, அசலான வாழ்வை எதிர்கொள்ளும் கல்வியே மனிதர்களை உருவாக்குகிறது. புதிய கல்வியின் வேர் வெகு ஆழத்துக்குச் செல்கிறது. சத்தியத்தையும் அன்பையும், தனி வாழ்விலும், சமூக வாழ்விலும், எல்லாவகையிலான செயல்பாடுகளிலும் பயன்படுத்துவதில் அது இருக்கிறது. வாழ்வின் எல்லாச் செயல்களிலும் அன்பும் சத்தியமும் நிறைந்திருக்க வேண்டும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
விவசாயம் :

இயல்வாகை பதிப்பகம் :