கல்வாழை
ஆசிரியர்:
சூர்யகாந்தன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88?id=1+3790
{1 3790 [{புத்தகம் பற்றி
<br/>ம னி த நே ய த் ைத மு த ன் ைம ப் ப டு த் து ம் புனிதக் கடமையாகவே... எழுத்துப் பணியைக் கருதும் சூர்யகாந்தன், சமுதாயத்தைப் பண் படுத்த ஏர்முனையாகத் தனது எழுதுகோலைப் பயன்படுத்துபவர். 'இப்படிப்பட்ட படைப்பை நாம் இன்னும் படைக்க வில்லையே' என்று சக எழுத்தாளர்கள் மத்தியிலும், 'இப்படிப்பட்ட படைப்பை நாம் இதுவரை படித்ததில்லையே' என்று தமிழ் வாசகர்கள் மத்தியிலும் எண்ணங்களை 'உருவாக்கும்வண்ண ம் எழுதி வருபவர். இலக்கிய மணிமண்டபத்தில், கொங்குக் கிராமிய வாழவை அழியா ஓவியங்களாக வரைந்து வரைந்து வைரம் பாய்ந்த கை... இவருடையது. பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ் நாவல்களில் கிராமியச் சித்தரிப்பு" எனும் பொருளில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். பாசமும் நேசமும் மிக்க தனது படைப்புக் களால் பலருடையஆய்வுகளுக்கு மையப்பொருளாக விளங்குகிறார். நேர்மையும், கூர்மையும் மிளிரும் இவரது தனித்துவம் வாய்ந்த எழுத்தாற்றல். இலக்கிய உலகில் இவருக்கு ஒளிவீசும் 'இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. ' சிறப்பான இந்த நாவலை வெளியிடுவதில் 'கவிதா பப்ளிகேஷன்' பெருமைப்படுகிறது.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866