கல்தெப்பம் கலை இலக்கியம் அரசியல்

ஆசிரியர்: எஸ்.வி.ராஜதுரை

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 281
ISBN978-81-2342-767-6
Weight300 grams
₹260.00 ₹252.20    You Save ₹7
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'செ'குவேராவில் தொடங்கி, 'செ' குவேராவில் முடியும் இந்தத் தொகுப்பிலுள்ள பதினெட்டு கட்டுரைகளிலொன்று, அன்பு நண்பரும் பதிப்பாளருமான வைகறைவாணனின் ‘சாளரம் 2008' மலரிலும், ஒரு கட்டுரை ரோஜா முத்தையா நூலக வெளியீடொன்றிலும் இடம் பெற்றிருந்தன. எழுத்தாளர் தோழர் ஆதவன் தீட்சண்யாவின் 'புது விசை' ஏட்டில் இரு கட்டுரைகளும், தோழர் சரவணனை ஆசிரியராகக் கொண்டுள்ள 'உங்கள் நூலகம்' மாத ஏட்டில் மூன்று கட்டுரைகளும் வெளிவந்தன. மற்ற கட்டுரைகள் யாவும் அன்புத் தோழர் சுதீர் செந்தில் நடத்தி வரும் 'உயிர் எழுத்து' மாத ஏட்டிற்காக எழுதப்பட்டவை.
இவர்கள் அனைவரின் தூண்டுதலும் வற்புறுத்தலுமில்லாமல் நானாக ஒரு கட்டுரையைக்கூட எழுதியிருக்க மாட்டேன். இவர்களுக்கும், ரோஜா முத்தையா நூலக இயக்குநர் ஜி. சுந்தர்
அவர்களுக்கும் என் நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.வி.ராஜதுரை :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :