கல்கி முத்திரைக் கதைகள்

ஆசிரியர்: அமரர் கல்கி

Category சிறுகதைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 208
Weight250 grams
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நூற்றாண்டுப் பழமையுடைய தமிழ்ச் சிறுகதை இலக்கிய வகை இன்றைக்குப் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ச்சியடைந்திருக்கிறது. ஒரு பக்கக் கதை, ஒரு பத்திக் கதை, குட்டிக் கதை என்றவாறு அவை மிகச் சுருங்கியும் சில சமயம் பக்க எண்ணிக்கையில் விரிந்தும் சிறுகதைகள் இன்று வெளிவருகின்றன. சிறுகதைகள் இல்லாத தமிழ் வார, மாத இதழ்கள் இன்றில்லை தமிழர்களின் அறிவுப் பரப்பில் சிறுகதை இலக்கிய வகைக்குத் தவிர்க்கவியலாத ஓரிடம் இன்று கிடைத்துள்ளது. பாரதியார் முதல் இன்று வரை பல்வேறு படைப்பாளிகளின் கைவண்ணத்தில் சிறுகதை இலக்கியமானது புதுப்புதுப் பொலிவுகளைப் பெற்றிருக்கிறது. சிறுகதை இலக்கியம் காலந்தோறும் பல்வேறு நிலைகளில் அரசியல், பொருளாதாரம், சமூகச் சூழல்கள் போன்றவற்றால் தாக்கம் பெற்று உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

சிறுகதைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :