கலை

ஆசிரியர்: அன்னதாசங்கர்ராய் தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி

Category ஆய்வு நூல்கள்
Publication அகல்
FormatPaperback
Pages 128
First EditionDec 2011
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹95.00 ₹85.50    You Save ₹9
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


'கலையின் ஒரு பக்கம் அளிப்பவன், இன்னொரு பக்கம் அறிபவன். இரு இறக்கைகள் கொண்ட 'பிராணிதான் பறவை: இரண்டும் கரைகள் இருந்தால் தான் அது நதி: அதுபோல இவ்விரண்டு பக்கங்கள் இருந்தால்தான் அது கலை. இந்த உவமைகள் சரியாக அமையவில்லைதான். ஆனால் இவற்றைவிடப் பொருத்தமானவை எனக்குத் தோன்றவில்லை. இருவர் இல்லையேல் காதல் இல்லை. இரண்டு கைகள் இல்லையேல் கைதட்டல் இல்லை, குழல் ஒலி இல்லை, வீணையிசை இல்லை, அதுபோல் இவ்விரண்டு பக்கங்களும் இல்லாவிட்டால் கலையும் இல்லை. எழுத்தாளன். வாசகன் இவ்விருவருடைய பரஸ்பர 'உறவு பற்றிய தெளிவான உணர்வு இல்லாவிட்டால் இலக்கியம் படைப்பது இருட்டில் கல்லெறிவதற்கொப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :