கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

ஆசிரியர்: சங்கர் ராம சுப்பிரமணியன்

Category கட்டுரைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
Pages 160
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கடந்த பத்தாண்டுகளில் கவனம் பெற்று வந்திருக்கும் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தன் சமகாலத்துக் கவிதைகள், கவிதைச் சூழ்நிலை, படித்த புத்தகங்கள், கண்டு நட்பு கொண்ட இலக்கிய உலக ஆளுமைகள், இன்றைய எழுத்துலகச் சூழல் முதலான பல விஷயங்கள் குறித்து தன் எண்ணங்கள், கருத்துகளை இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலருக்கும் கருத்துகள் இருந்தாலும் அவற்றைச் சொல்லத் துணியாமல் தன் நலன் கருதி மௌனம் காத்து வழுக்கிக்கொள்ளும் சாமர்த்தியமே பரவிநிற்கும் சூழ்நிலையில், தனக்குத் தோன்றியதை தான் உணர்ந்ததைத் தயக்கமின்றி இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரமிள், நகுலன், விக்கிரமாதித்யன், சுந்தர ராமசாமி, தேவதேவன், மண்ட்டோ முதலான பல நம் காலத்து ஆளுமைகளைப் பற்றிய அவருடைய அவதானிப்புகள் முக்கியமானவை. சமரசமற்று, உண்மை சார்ந்து சொல்லப்படுபவையாதலால் ஷங்கர்ராமசுப்ரமணியத்தின் கருத்து கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கவிஞராக அறியப்பட்டிருக்கும் ஷங்கர் ராமசுப்ரமணியத்தின் முதல் உரைநடைப் புத்தகம் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

நற்றிணை பதிப்பகம் :