கலைவாணர் என்.எஸ்.கே

ஆசிரியர்: மா.பாலசுப்ரமணியன்

Category வரலாறு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 144
First EditionJan 2012
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇவ்வளவு பெரிய புரட்சிகரமான காரியம் செய்யவும் அதில் வெற்றி பெறவும் கிருட்டிணனுக்கு இருக்கிற அபரா சக்தியெல்லாம் அவருக்கு தன்னலம் இல்லை என்பது தான். பணப் பிசாசுக்கு அவர் மனம் அடிமைப்படவில்லை . மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்ற கவலை அவருக்கு இல்லை. இதுபோலவே எவனொருவன் தன்மானமில்லாமல், பயமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு ஒரு புரட்சிவீரனுமாவான் என்பதற்கு நமது கிருட்டிணன் அவர்களே எடுத்துக்காட்டாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.பாலசுப்ரமணியன் :

வரலாறு :

வ.உ.சி.நூலகம் :