கலைஞர் வாழ்க்கை

ஆசிரியர்: எஸ்.கமலா கந்தசாமி

Category சிறுவர் நூல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 88
Weight100 grams
₹30.00 ₹29.10    You Save ₹0
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என் இனிய தமிழ் வாசக நண்பர்களே! வணங்கி மகிழ்கிறேன்.
மீண்டும் ஒரு நல்ல நூல் வழியே உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
'இறவாத புகழ் உடைய புது நூல் படை' இது கவிமன்னவன் பாரதி தமிழர்க்கு இட்ட கட்டளை என்னவன் பாரதி எனக்கிட்ட கட்டளை. என்றே ஏற்று இதுவரை எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்தேன். ஒரு நூறு தரமான நூல் படைத்தால் நான் பிறந்த காரணம் முற்றுப் பெறலாம்.
ஆம். 'நல்லன செய்ய, நல்லன சொல்ல நான் படைக்கப் பட்டிருக்கிறேன்' என நம்புகிறேன்
இளைய தலைமுறைக்கும் சில நூல்கள். அந்த வரிசையில் அண்ணா , பெரியார், காந்தி, நேரு, தாகூர், அரவிந்தர், பரமஹம்சர், வள்ளலார், விவேகானந்தர் எனவும், சாக்கரட்டீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ , இங்சர்சால், பெர்னாட்ஷா, ரூஸோ, ஸேக்ஸ்பியர் எனவும் எழுதிவிட்டேன்.
இப்போது முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் வாழ்வையும் - சாதனையையும் மாணவச் செல்வங்கள் அறிய எளிய நூல் படைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.கமலா கந்தசாமி :

சிறுவர் நூல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :