கலைஞர் வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும்பாடங்கள்

ஆசிரியர்: எஸ்.கமலா கந்தசாமி

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 136
Weight150 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நம்மை நாமே உயர்த்திக்கொள்ள, நிறைய சுய முன்னேற்ற (Self Improve Ment) சம்பவங்கள் இருக்கின்றன...
தமிழில் நிறையப் படிக்கிறவன் நான்.
நிறையப் படைக்கிறவனும் நான்.
இதுவரை 96 பல்துறை நூல்கள்....
படிப்பவனுக்குப் பயன்தரும்படி நூல் படைக்க வேண்டும் என்கிற லட்சிய தாகத்தோடு எழுதிவருகிற நான்...
“கலைஞர் வாழக்கை …
நமக்கு
கற்றுத்தரும் பாடங்கள்"
என்று எழுதினால் என்ன?
என் மனதில் எழுந்த வினாவின் விடையே இந்நூல்....
விடை சொல்லி விடைபெறுகிறேன். வழிவிடுகிறேன். இனி நீங்கள் நூலுக்குள் நுழையலாம். நூல் முழுதும் கலைஞர் இருப்பார்; நானும் உங்கள் கூடவே வருவேன்!

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.கமலா கந்தசாமி :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :