கலைஞரின் நவமணிகள்

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category இலக்கியம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 32
First EditionAug 2005
Weight50 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹25.00 $1    You Save ₹1
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நான் தாக்குதலைத் தாங்கிக் கொள்ளும் பழக்கமுள்ளவன் மாத்திர மல்ல; தாக்குதலை விரும்புகிறவனும் கூட. தாக்கப்பட்டால் தான் நானே கூட மெருகு பெற முடியும்.
சலவைக்கல் இருக்கிறது. ஆதிலிருந்து உலக உத்தமர் காந்தியார் உருவம் செய்யலாம்; ஆவரைச் சுட்டுக் கொன்ற கொலை பாதகன் கோட்சேயின் உருவத்தை யும் செதுக்கலாம். காந்தியார் சிலை செதுக்கப்பட்ட சலவைக்கல் நல்லது. கோட்சே உருவமுள்ளது கெட்டது என்று சலவைக் கல்லையா பழிப்பது?


உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

இலக்கியம் :

பாரதி பதிப்பகம் :