கலைஞரின் தேர் சென்ற பாதை...

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category பொது நூல்கள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 111
Weight150 grams
₹55.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பெருமைக்கெல்லாம் முத்தாய்ப்பாக கலைஞர் அவர்களின் படைப்புகள் எங்களுக்குப் பெரிதும் உதவி வருகின்றன. அதற்காக கலைஞர் அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். “தம்பீ".... என்று தொடங்கி, ஒரு பாசப் பிணைப்போடு அறிஞர் அண்ணா அவர்கள் எப்படித் தொண்டர்களுக்கு கொள்கை விளக்கமளித்து எழுதி வந்தாரோ, அதற்கும் ஒரு படி மேலாக “உடன் பிறப்பே” என்று தொடங்கி கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதிய கருத்துக் கருவூலங்கள்தான் 'தேர் சென்ற பாதை' என்னும் பெயரில் வெளியிடப்படுகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

பொது நூல்கள் :

பாரதி பதிப்பகம் :