கலைச்செல்வனின் பிரதிகள்

ஆசிரியர்: லக்ஷ்மி

Category இலக்கியம்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 372
First EditionJan 2019
ISBN978-93-88631-27-3
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 16 x (D) 3 cms
₹525.00 $22.5    You Save ₹26
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபுகலிட இலக்கியம், தனது தேசத்தில், தனது சமூகத்தில் வாழ்வு மறுக்கப்பட்டவர் தான் இழந்துவிட்ட நாட்டையும் மக்களையும் , உறவையும் அதிலிருந்து எழும் பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது, புகலிடத்தில் தமிழர்களின் புகலிட இலக்கியம் என்பது மேற்குறிப்பிட்டதோடு புகலிடத்தின் புதிய சூழல் தரும் அனுபவங்களை வெளிப்படுத்துவதாகவும் வேறுபட்ட மொழி, பண்பாடு, அரசியல் வாழ்வியல் தன்மைகளுள் அகப்பட்டுக்கொண்டு முகமிழந்த தவிப்பை வெளிப்படுத்துவதாகவும், புகலிடத்தில் அந்நியப் 'பிரஜையாக, தங்களுக்கு உபத்திரவம் தர வந்தவர்களாக, அவைக்குதவாதவர்களாகப் பார்க்கப்படும் சூழல்மீது கேள்வியை வைப்பதும் சுயத்தைத் தேடுவதுமாகவும் இருக்கிறது..

உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி :

இலக்கியம் :

காலச்சுவடு பதிப்பகம் :