கலித்தொகை

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 424
Weight400 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அனைவரும் எளிதிற் கலித்தொகையைக் கற்று இன்புறுவதற்கு உதவியாகத் தெளிவுரை அமைப்பு ஒன்றை எழுதி வெளியிட எண்ணினேன். அது, 1958 மார்ச்சில் முதன் முதலாக வெளிவந்தது. பலரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதன் இரண்டாம் பதிப்பு மார்ச்சு, 1965 இலும், மூன்றாம் பதிப்பு மார்ச்சு 1971இலும் வெளி வந்தன. இப்போது, நான்காம் பதிப்பாகப் புதிய சில சேர்க்கைகளுடன், புதிய பதிப்பாக வெளிவருகின்றது. இத் தெளிவுரை அமைப்பு, செய்யுள்களின் பொருளை மேலோட்டமாக விளக்கிச்சொல்வது மட்டுமேயாகும். ஒவ்வொரு செய்யுளிலும் பொதிந்து கிடக்கும் அரிய நயங்களையும், நுண்பொருள் வளங்களையும் அறிந்தறிந்து இன்புறுவதற்கு, இஃது ஒரு நல்ல துணையாக, வழிகாட்டியாக, அமையும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

பாரி நிலையம் :