கலித்தொகை - பரிபாடல்: ஒரு விளிம்பு நிலை நோக்கு
ஆசிரியர்:
ராஜ் கௌதமன்
விலை ரூ.165
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+-%C2%A0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?id=1469-4891-9087-6365
{1469-4891-9087-6365 [{புத்தகம்பற்றி இக்காலத்தின் தாக்கங்களால் கலிப்பாடல்கள், பரிபாடல்கள் ஆகியவற்றில் களவுக்காமமும், இசையும், பௌராணிகக் கடவுள்களும், பக்தியும், புராணங்களும், அறங்களும், தலவழிபாட்டுக் கொண்டாட்டங்களும், வையை ஈரணிவிழாவும் புதிய பாடுபொருள்களாயின. இப்பாடுபொருள்களைக் கலித்தொகையும், பரிபாடலும் இத்தகைய கலாசாரத்தை மீள் உறுதி செய்து புதிய மதிப்பீடுகளை மாந்தரின் ஆழ்மனங்களில் ஓர்மையிலாப் பதிவுகளாக்கின. புதிய பாண்டியர் ஆட்சியின் இறையாண்மையும், பாரம்பரியமும் வைதீக பக்தி எழுச்சியால் சாசனம் செய்யப்பட்டன; வைதீக கலாசாரம் மேனிலை பெற்றது. பழந்தமிழ் அகவல் மரபின் தடயங்களும், விலகல்களும் கலித்தொகையிலும் பரிபாடலிலும் எவ்விதம் நிகழ்ந்தன என்பது குறித்த விளிம்புநிலை ஆய்வாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866