கலண்டரில் உட்காரும் புலி

ஆசிரியர்: அகமது ஃபைசல்

Category கவிதைகள்
FormatPaper Back
Pages 86
Weight150 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇயற்கையில் தினந்தோறும், கணந்தோறும் என்னவெல்லாமோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு விதை துளிர் விடுவதைப் பார்க்கும் வெறும் வானம் அது இலைகள் விட்டு, கிளைகள் விட்டு செடியாய், மரமாய் வளர்ந்து விடும் முன் நீரை உறிஞ்சி வரும்படி சூரியனைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சூரியனும், மேகமும் பேசுவதைக் கவிஞன் கேட்டுக்கொண்டே இருக்கின்றான். அந்தப் பூடக மொழி கவிஞனுக்கே புரிகிறது.

இயற்கை, வானம், மழை போன்ற மானுடப் படைப்பல்லாத, சமூக, அமைப்பிற்கு அந்நியமான பொருட்களை மட்டும்தான் கவிதைக்குள் கொண்டு வருகிறாரா ஃபைசல் என்றால் அல்ல.

நிலத்தையும், வெளியையும் இணைப்பது மானுட வாழ்வு என்பதைப் புரிந்தவராகவே இருக்கிறார் ஃபைசல்.

வெற்று வாசிப்புச் சுகம் மட்டுமல்லாது வாழ்க்கை குறித்த விசாரணையும், கவலையும், கரிசனமும் அடங்கிய கவிதைகள் இவை.

மிக விஸ்தாரமான வாழ்வனுபவம் சொட்டும் நல்ல தொகுப்பு இது.


உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

புது எழுத்து :