கற்றுக்கொண்டால் குற்றமில்லை

ஆசிரியர்: பாலகுமாரன்

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperBack
Pages 160
First EditionMar 1998
7th EditionJan 2020
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹85.00 $3.75    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிதல் என்பது ஒரு மனிதனின் ஆயுள் முழுதும் பரவிக்கடிக்கிற விஷயம். அறிதலில் வேகமும் அறிய வேண்டிய தேவையும் மனிதனின் ஒரு காலகட்டத்தில் அதிகமாகவும் ஒரு காலகட்டத்தில் குறைவாகவும் இருக்குமே தவிர, அறிதலற்ற வாழ்க்கை என்பதில்லை. அறிதல் என்பது இவ்வுலகத்தின் தொடர்ந்த நியதி.
அறிதலில் இன்னொரு விதமான வார்த்தைப் பாகுபாடு தான் கற்றுக்கொள்ளல். இந்த கட்டுரையைப் படிக்கவும் இதைப் பற்றிச் சிந்திக்கவும் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதைப் படிப்பதின் மூலமும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறீர்கள். சிந்திக்கிறீர்கள். படித்ததைப் பற்றி சிந்திப்பது கற்றுக்கொள்வதில் ஒரு பகுதி. ஒரு பரிமாணம்.
இதைப் போலவே பார்ப்பதும் பேசுவதும் எதையோ இடைவிடாது கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :