கற்றல் - மனித வளர்ச்சி - உளவியல்

ஆசிரியர்: குமரிச்செழியன்

Category கல்வி
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 560
First EditionJan 2013
ISBN978-93-80217-27-7
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹300.00 $13    You Save ₹30
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகாலம் தோறும் படிப்படியாக ஏற்படும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கல்வித்திட்டத்தில் பாடத் 'திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்பாடத் திட்டங்களின் படி பாடங்களை நடத்துவதற்கு மாணவ ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப பழக்க வழக்கங்களை உருவாக்க வேண்டுவது கல்வித்திட்டத்தின் நோக்கமாக அமையும். பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ், ஆங்கிலம், அறிவியல், கல்வியியல், கணினியியல், வரலாற்றியல், புவியியல், பொருளியல், பொருளறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், உளவியல் எனப் பாடத்திட்டங்களை வகுத்துக் கொண்டு கலைத்திட்டங்களை உருவாக்கி மாணவ ஆசிரியர்க்கு வழங்க வேண்டும். அதற்கேற்பக் கல்வியியல் கல்வித்துறையால் பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அந்த வகையில் வெளியிடப்பெற்றுள்ள புதிய பாடத் திட்டங்களின்படி அனைத்து நூல்களும் கல்வியியல் அனுபவம் மிக்க ஆசிரிய பெருமக்களால் தயாரிக்கப் பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
குமரிச்செழியன் :

கல்வி :

கௌரா பதிப்பக குழுமம் :