கற்றல் கற்பித்தல்

ஆசிரியர்: இரா. சரவணமுத்து

Category கல்வி
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 136
ISBN978-93-80217-71-0
Weight150 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இங்கு ஒரு நல்லாசிரியரின் அமைவுகள் பற்றியே எழுதுவதுடன் மாணவன், சமூகம் என்று அவருடைய ஆளுமை தொடர்பானவற்றோடு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் பற்றி எழுத, படித்தவற்றை அறிந்தவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, மாணவர்களை அணுகினேன்; ‘Pupils are the best Judges' அல்லவா? பல்வேறு வகுப்புகள், பள்ளிகள்...... அவர்கள் தந்த அனுபவங்கள்தான் இங்கே வார்த்தைகளாகி இருக்கின்றன. ஏனெனில், ஆசிரியமே ஒரு அனுபவம்தானே.
இது அனுபவக் கடலில் ஒரு துளி.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா. சரவணமுத்து :

கல்வி :

கௌரா பதிப்பக குழுமம் :