கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)
₹220.00 ₹209.00 (5% OFF)
என் இலட்சிய வாழ்க்கையில் நான் கற்றதும் பெற்றதும்
₹200.00 ₹160.00 (20% OFF)
கற்றதும் பெற்றதும்
₹160.00 ₹136.00 (15% OFF)
கற்றதும் பெற்றதும்
₹145.00 ₹130.50 (10% OFF)
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)
₹230.00 ₹218.50 (5% OFF)
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)
₹290.00 ₹232.00 (20% OFF)

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)

ஆசிரியர்: சுஜாதா

Category பொது நூல்கள்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-89936-11-2
Weight250 grams
₹170.00 ₹144.50    You Save ₹25
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன ர்.
சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய சுஜாதா, இடைவிடாமல் பல புத்தகங்களைப் படித்த தோடு, தினந்தோறும் பலரையும் சந்தித்தார். அந்த த் தகவல்களைக் கட்டுரையில் தந்த போது, அந்த அனுபவ ப் பகிர்வு பலருக்கும் அரிய பொக்கிஷமாக இருந்தது. ஆதலால், பிறர் எழுதிய கட்டுரை, கதை, கவிதை, பொன்மொழி, மேற்கோள்கள் போன்றவற்றில் அவருக்குப் பிடித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதினார்.
சுஜாதாவின் கருத்தால் பெற்ற அங்கீகாரத்தால் இளம் படைப்பாளர்கள் பலன் பெற்றனர். கற்றதும்... பெற்றதும்... பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் நான்காம் தொகுப்பு என இந்த நூலாக வெளிவந்திருப்பது, அக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் தரும் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது.
அரசியல்வாதிகளின் செயல்பாடு, பார்த்த சினிமாக்கள், கேட்ட பாடல்கள், படித்த புத்தகங்கள், நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை விமர்சித்தும், பாராட்டியும் எழுதியத

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

பொது நூல்கள் :

விகடன் பிரசுரம் :