கறுப்பு வெள்ளைக் கடவுள்
ஆசிரியர்:
தேவிபாரதி
விலை ரூ.175
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%C2%A0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D?id=1001-1163-7632-3200
{1001-1163-7632-3200 [{புத்தகம் பற்றி கடந்த சில ஆண்டுகளில் தேவிபாரதி எழுதிய நான்கு கதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு. தொகுப்பின் கதைகள் வெவ்வேறு களங்களையும் வேறு வேறு மாந்தர்களையும் கொண்டிருக்கின்றன. இக்கதைகளை வாசிக்கும்போது புதியதொரு உலகத்தின் தரிசனம் கிட்டும். சுயம்புவாக முகிழ்த்த தேவிபாரதியின் பொருள்பொதிந்த எழுத்து நடை அந்த உலகத்தைப் பிரியத்துடனும் பற்றுதலுடனும் அழைத்துச்சென்று காட்டுகிறது. வாசிப்பின் புதுவித அனுபவத்தைச் சாத்தியப்படுத்தும் கதைகள் இவை என்பதே இவற்றின் தனித்தன்மை.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866