கறுப்பு மலர்கள்

ஆசிரியர்: நா.காமராசன்

Category கவிதைகள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
First EditionJan 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


உலகின் பிற பாகங்களிலிருந்து கலந்துவிட்ட கவிதை நாகரிகத்தின் எதிரொலிகள் இந்த நூலெங்கும் பரவிக்கிடக்கின்றனதலைப்புகள் தமிழ் மரபுக்குப் புதியவை, கவிதைக்கான கருவும் புதுமையானதே, புதுமையின் தோற்றம் முதலில் குழப்பத்தைத் தரும். படிக்கப் படிக்க மயக்கத்தைத் தரும், மயங்கவைக்கும் சொற்சித்திரங்கள் இவை, வடக்கத்தி மங்கையர்போல் முழுக்கவும் மூடாமல் கேரள மாதர்போல் முழுக்கவும் திறந்துவிடாமல் தமிழக பெண்கள்போல் ஒதுங்கியும் ஒதுங்காமலும் அழகு காட்டும் கவிதைகளை இதில் நாம் காண்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :