கறுப்புச் சட்டை

ஆசிரியர்: சுகி சிவம்

Category சமூகம்
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
FormatPaperblack
Pages 32
Weight50 grams
₹20.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழ் மக்கள் மீது இருந்த பாசத்தால், உடல் வலி தெரியவில்லை, நோய் தெரியவில்லை, அவருக்கு கஷ்டம் தெரியவில்லை. நிச்சயமாக, உடல் வலி இல்லாமல் இருந்திருக்காது, கஷ்டம் இல்லாமல் இருந்திருக்காது, ஆனால் தெரியவில்லை. ஏனென்றால், இந்த மக்கள் மீது உள்ள பாசம். பிறருக்காக வாழ்கிறபோது துயரங்கள் போகிறது."

வெள்ளை சட்டைக்குத்தான் பூச்சிகள் அதிகமாக வருகிறது. கருப்பு சட்டைக்கு கிட்டே பூச்சிகள் வரமாட்டேன் என்கிறது. வெள்ளை சட்டையில் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன். ஆன்மீக உலகத்தில் பல கருத்துகளை கடுமையாகச் சொல்லிப் பழக்கப்பட்டவன் நான், அதனால் எனக்கு சில விரோதங்களும் உண்டு. சில பகையும் உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சமூகம் :

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு :