கறுப்பர் நகரம்

ஆசிரியர்: கரன் கார்க்கி

Category நாவல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 352
ISBN978-93-81908-16-7
Weight400 grams
₹330.00 ₹310.20    You Save ₹19
(6% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இடங்களும் கட்டிடங்களும் அப்படியே என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான வேட்கையும், மொழியும், வைராக்கியமும, அறியாமையும் எனப் பலவிதமான சூழல்களை நான் கண்டிருக்கிறேன்."
- கரன் கார்க்கி

உங்கள் கருத்துக்களை பகிர :
கரன் கார்க்கி :

நாவல்கள் :

பாரதி புத்தகாலயம் :