கர்ம யோகம்

ஆசிரியர்: சுவாமி விவேகானந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 152
ISBN978-81-7120-733-2
Weight150 grams
₹50.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சுவாமி விவேகானந்தர் நியூயார்க்கில் நிகழ்த்திய எட்டு வகுப்புச் சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்த நூல். இதனை சுவாமிஜி ஆரம்பநிலை, உயர்நிலை என்று இரண்டு பிரிவினருக்காக நிகழ்த்தியுள்ளார். முதல் நான்கும் ஆரம்பநிலைச் சொற்பொழிவுகள். கடைசி நான்கும் உயர்நிலை வகுப்பிற்கான சொற்பொழிவுகள். 1895, டிசம்பர் 13, 20 மற்றும் 1896 ஜனவரி 3, 10 தேதிகளில், வெள்ளிக்கிழமை தோறும் காலையில் உயர்நிலைச் சொற்பொழிவுகளும் மாலையில் ஆரம்பநிலைச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன. இவற்றைத் தொகுத்து கர்மயோகம் என்ற பெயரில் அவர் வெளியிட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி விவேகானந்தர் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :