கர்ம காண்டம் எது? ஞான கண்டம் எது?

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 56
First EditionJan 1994
6th EditionJan 1998
Weight50 grams
Dimensions (H) 12 x (W) 9 x (D) 1 cms
$0.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஆலயத்தினுள் சென்று வழிபாடு செய்து விட்டு அவசர அவசரமாகத் திரும்பினால் அது கர்மகாண்டம். வழிபாடு செய்துவிட்டு அமைதி யாக ஓரிடத்தில் சிறிதுநேரம் அமர்ந்திருந்து பகவத் சிந்தனை செய்துவிட்டு நிதானமாக எழுந்து வந்தால் அது ஞானகாண்டம்.

உங்கள் கருத்துக்களை பகிர :