கர்ப்பநிலம்

ஆசிரியர்: குணா கவியழகன்

Category நாவல்கள்
Publication அகல்
FormatPaperback
Pages 336
First EditionJan 2018
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதி இந்து : தமிழ் - சிங்கள வெகுஜனங்கள் ஒன்றினையும் புள்ளி.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஈழநிலம் அடைகாத்து வைத்திருக்கும் அறத்தவிப்பை அதன் ஓட்டை உடைத்து வெளிக்கொணரும் முயற்சியில் முதல் வெற்றியை அடைந்திருக்கிறார் குணா கவியழகன். 'கர்ப்பநிலம்' நாவல் மூலம், ஈழத்தில் நிகழ்ந்த துயரங்களைப் பதிவு செய்வதோடு, ஈழத் தொல்குடிகளின் வேர்களையும் அதன் பண்பாடுகளையும் தேடித் தொகுக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். ஆதித் தமிழனைத் தேடி ஒரு அகதித் தமிழன் செய்யும் வரலாற்றுப் பயணம் இது. தேசியம், தேசிய இனத் தன்னுரிமை, கம்யூனிசம் ஆகிய கோட்பாடுகளின் துணைகொண்டு ஈழப் போராட்டத்தை விசாரணை செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :