கர்ணனின் கதை

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper back
Pages 224
First EditionDec 2002
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹115.00 $5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உங்கள் கால்களில் விழுந்து மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும் சிலிர்த்துப் போகிறது. உங்கள் எழுத்துக்களில் மிகப்பெரிய தெய்வீகத்தன்மை வந்துவிட்டது. மந்திரம் போல் இருக்கிறது வார்த்தைகள்.
கூடு... படித்தவுடன் இப்படியெல்லாம் தோன்றுகிறது. தியானத்தில் நீண்ட நேரம் உட்காரும் போது ஏற்படும் பரவசமும் அமைதியும் கூடு படித்த போதும் ஏற்பட்டது.
எவ்வளவு பெரிய பொறுப்போடு எழுதப்பட்ட நாவல் அது இந்த தேசத்தின் மீது உங்களுக்கு உள்ள மிகப்பெரிய அக்கறையை ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள். சங்கரர் போல ஏதாவது ஒரு ஆன்மா இங்கும் கூடு பாயாதா என நீங்கள் ஏங்கியிருப்பது புரிகிறது.
நல்லவனாகவே எல்லோரையும் இருக்கச் சொல்கிறீர்கள் கெஞ்சுகிறீர்கள். கட்டளை இடுகிறீர்கள். கருணையோடு கேட்கிறீர்கள் பெருமையாக இருக்கிறது இப்படியொரு அக்கறையான, பொறுப்பான எழுத்தாளர் இந்த சமூகத்திற்கு கிடைத்திருப்பது எங்கள் பாக்கியம் கூடு... படித்துவிட்டு குறைந்தபட்சம் ஒரு 48 மணி நேரமாவது ஒருவன் நல்லவனாக இருக்க ஆசைப்படுவான். இதுவே உங்கள் எழுத்திற் கிடைத்த வெற்றி.

கூடு போல இன்னும் பல நீங்கள் படைக்கவேண்டும்.

சந்தோஷமாக இருக்கிறது. ஒரு மகான் போன்ற எழுத்தாளர் என் அருகே இருப்பது எனக்கு கிடைத்த ஒப்பற்ற வரம்.

அன்புடன்,

உங்கள் நீண்டகால ரசிகன்.


உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :